ப்ளூடூத் காலிங் வசதியுடன் புது ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச்- போல்ட் ஸ்டிரைக்கர் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போல்ட் ஸ்டிரைக்கர் மாடலில் 1.3 இன்ச் HD டிஸ்ப்ளே, வட்ட வடிவ டயல், சிலிகான் ஸ்டிராப் மற்றும் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் போல்ட் ஸ்டிரைக்கர் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் 100-க்கும் அதிக … Continue reading ப்ளூடூத் காலிங் வசதியுடன் புது ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்